தினமலர்

Advertisement

Dinamalar Logo
Districts

வெள்ளி, மே 10, 2024 ,சித்திரை 27, குரோதி வருடம்

Advertisement

21

குஜராத்தில் நள்ளிரவில் வீதியில் வலம் வந்த சிங்கக் கூட்டம்

குஜராத்தில் நள்ளிரவில் வீதியில் வலம் வந்த சிங்கக் கூட்டம்

UPDATED : பிப் 17, 2023 02:27 AM

ADDED : பிப் 17, 2023 02:22 AM

Google News
ShareTweetShareShare

UPDATED : பிப் 17, 2023 02:27 AM ADDED : பிப் 17, 2023 02:22 AM

21

Google News
Latest Tamil News
Colors

ஆமதாபாத், குஜராத்தில் நள்ளிரவு நேரத்தில் வீதியில், எட்டு சிங்கங்கள் ஜாலியாக உலா வந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில், நள்ளிரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சத்தில் ஆள் அரவமற்ற குடியிருப்பு பகுதியின் வீதியில், எட்டு சிங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஜாலியாக நடந்து செல்கின்றன.

Image 1069589

இந்த சம்பவம் குஜராத்தின் எந்த நகரத்தில், எப்போது நடந்தது என்ற விபரம் தெரியவில்லை.

சிங்க கூட்டம் நடந்து சென்ற இடத்துக்கு அருகில் மறைந்திருந்து ஒருவர், இந்த வீடியோவை எடுத்துஇருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், 'மற்றொரு நாள்; மற்றொரு பெருமை' என்ற வாசகத்தையும் நந்தா பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பலரும், தங்கள் ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை SUBSCRIBE செய்யுங்கள்

ThreadsYouTube Telegram
imgpaper

Advertisement

Tags :
Topics :
பொது

Advertisement

Advertisement

hariபிப் 17, 2023 17:05

குஜராத்ல சிங்க கூட்டம், ஈரோடுலே பன்னிங்க கூட்டம், கமெண்ட்ல முட்டுக்குடுக்க 200 ரூபா கூட்டம்

Rate this

g.s,rajanபிப் 17, 2023 12:43

இந்த நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் நகர் வலம் சென்று நாட்டு மக்களின் நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள அக்கறை காட்டாமால் இருப்பதால் காட்டு விலங்குகள் மக்களின் நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிரடியா நடு இரவுல ரவுண்ட்ஸ் வருது போல இருக்கு...

Rate this

Srprdபிப் 17, 2023 12:17

இங்கே பெருமை என்றால் pride. இது ஒரு சிங்க கும்பலை குறிக்கும் சொல். (collective noun).

Rate this

ஆமாம், சிங்கம் சிங்குலாத்தான் வரும் என்று கூறுவார்கள். இங்கு என்ன கூட்டமா வந்திருக்கு. புலிதான் சிங்குலா வரும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

Rate this

venugopal sபிப் 17, 2023 11:31

இதுவும் குஜராத் மாடலின் ஒரு சாதனை என்று கூவுவதற்கு ஒரு கூட்டம் வந்து விடுமே!

Rate this

venugopal sபிப் 17, 2023 11:31

இதுவும் குஜராத் மாடலின் ஒரு சாதனை என்று கூவுவதற்கு ஒரு கூட்டம் வந்து விடுமே!

Rate this

KUMAR. Sபிப் 17, 2023 11:23

இது இப்போ மட்டுமல்ல..எத்தனையோ வருடங்களாக கிர் சிங்கங்கள் காட்டு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வலம் வந்து கொண்டுதானிருக்கிறது.

Rate this

sankaranarayananபிப் 17, 2023 11:14

மோடி பிராந்த மாநிலம் சிம்ம சொப்பனம் சிம்ம ராஜ்ஜியம் சிம்ம ஆட்சி இதுவே ஓர் அத்தாட்சி

Rate this

JeevaKiran
JeevaKiranபிப் 17, 2023 09:53

அப்போ உண்மையிலேயே கிர் காடுகளில் சிங்கம் இருக்கின்றது. சந்தோசம்.

Rate this

g.s,rajanபிப் 17, 2023 07:29

குஜராத்துல ஆட்சி நல்லா நடக்குதா,உண்மையில் என்ன நடக்குது ,மக்கள் எல்லாம் எப்படி இருக்காங்கன்னு நேர்ல வந்து பார்க்கறதுக்கு இந்த சிங்கங்கள் காட்டுல இருந்து நகர்வலம் வந்திருக்கும்....

Ramesh Sargam
Ramesh Sargamபிப் 17, 2023 12:11

Follow us

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us